வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!

“தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”

தமிழ் தமிழர்களின் தாய்மொழி. திராவிடர் மொழிகளில் செம்மொழியும் ஆகும்.

ஒரு தமிழனின் வலைப்பதிவு தாய் மொழியில் இல்லாத வருத்தம் எனக்கும் உண்டு. என் பதிவுகளை தமிழிலும் தொடரவுள்ளேன். வாசகர்களை அழைக்கும் தமிழன் உங்கள் கவாஸ்கி.


(எனது பெயரில் வடமொழி வாசனை வீசுகின்றது என்கிறீர்களா, அந்த பெயர்தான் அனைவருக்கும் தெரியும், அதனால் தான், மன்னிக்கவும்)

(என் பதிவுகளில் சில காரணங்களுக்காக ஆங்கில பதிவுகளும் சேர்க்க வேண்டியுள்ளது.)

கவாஸ்கி தமிழ் பக்கங்கள்