எப்படியாவது ஒரு வீடு வாங்கனும், கார் வாங்கனும் என்று கனவு காண்பார்கள். அதுவும் கடன உடன வாங்கியாவது வாங்கனும் (Dream Home/ Car).
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் அதுவும் ஆன்லைன் வர்த்தகம் (Online market place) வளர்ந்த இக்கால கட்டத்தில் அனைத்துமே சாத்தியமே..
ஆனால் அதை எப்படி அடைவது என்பது எட்டாத கனியாகவே உள்ளது.
ஆம்! ஆனால் கவலை வேண்டாம், இந்தியாவில் அது சாத்தியமே (In India). வீட்டு கடனோ அல்லது கார் வாங்க கடனோ வாங்க வங்கியை தேடி அலைந்து, நேரத்தை வீணாக்க தேவையில்லை. அதை பூர்த்தி செய்ய உள்ளது தான் பேங்பஜார்.காம் (bankbazaar.com). இது ஒரு ஆன்லைன் கடன் சேவை நிறுவனம் (Online Home /car /personal Loan process company). இதனால் நேரமும் அதைற்கான செலவும் குறைகிறது.
அதன் சிறப்பம்சங்கள்:
* 2 நிமிடத்தில் உங்களது கடன் தகுதியை தெரிந்து கொள்ளலாம் (with in 2min you can find you home loan or car loan eligibility)
* தெளிவான மற்றும் முழு வட்டி விகிதத்தை தெறிந்து கொள்ளலாம் (well clear home loan or car loan interest rate and floating rates)
* பலதரப்பட்ட வங்கி கடன் விகிதங்கள் (Various Bank Loan offers).
* கடன் தகுதி படிவம் (Loan eleigibility form) வங்கி கடன் விபரம் (Bank offers) பிடித்திருந்தால் உங்களது தகவல் மற்றும் தெலைபேசி விபரங்கள் கொடுக்கலாம், இது சிறப்பு, மற்ற இணையங்கள் போல் ஆரம்பத்திலே அனைத்தையும் வாங்கிகொண்டு,..
* அலைச்சல் இல்லை, செலவு இல்லை, நேர விரையம் இல்லை (No cost/time saving/relax process).
* உடனடி கடன் கிடைக்கும் வசதி (Instant Loan approval)
* உங்களிடம் நெட் பேங்கிங் இணையதள கணக்கு இருந்தால் 65% வேலை மிச்சமாகும்
ஆம். இவை அனைத்தும் உங்கள் விரல் நுனியில் என்றால் ஆச்சரியம் தானே. 🙂
Check out Real-time loan Interest Rate Calculator