தமிழச்சி – ராதிகா சிற்சபேசன்

By | 2011-06-13

தமிழன் என்று சொல்லடா! தமிழனாய் நில்லடா!!

அதற்கு உதாரணமாக ஒரு தமிழச்சி சாதித்து காட்டியுள்ளார். “ராதிகா சிற்சபேசன்” உலகத்தமிழே உச்சரிக்கும் வார்த்தை அது. ஆம், 2011 கனடிய பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ராதிகா சிற்சபேசன். மேற்கு உலகிலயே (western country) பாராளமன்றம் செல்லும் முதல் தமிழரும் இவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Rathika Sitsabaiesan MP

Rathika Sitsabaiesan

Rathika Sitsabaiesan CA ராதிகா சிற்சபேசன்

Rathika Sitsabaiesan inaugural Speech in the House, Canada

More links:

Rathika Sitsabaiesan, MP CA – inaugural Speech

Global TV Interview